tag:blogger.com,1999:blog-26565931947507104772024-03-05T13:50:16.871+05:30ஒட்டக்கூத்தன்கணினித்தமிழ்ஒட்டக்கூத்தன்http://www.blogger.com/profile/12540889719799872789noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2656593194750710477.post-88857608543445109552010-09-16T12:31:00.001+05:302010-10-21T14:37:31.574+05:30குறுவட்டுகளின் வங்கி

நம்மிடையே ஏராளமான குறுவட்டுகள் இருக்கும். பலவகையான நிகழ்வுகளை உள்ளடக்கியதாக குறுவட்டுகள் காணப்படும். எடுத்துக்காட்டாக குறுவட்டுகளில் மென்பொருட்கள், படங்கள், ஒளி/ஒலி பதிவுகள் போன்ற வகைகளை வைத்திருப்போம்.

கொஞ்சம், கொஞ்சம் சேகரித்து நூற்றுக்கணக்கில் இருக்கும். நம்மிடையே பலவகையான மென்பொருட்கள் குறுவட்டில் இருக்கும். ஆனால், எந்த குறுவட்டில் என்ன மென்பொருள் இருக்கிறது என்பது தான் தெரியாது. ஒவ்வொரு குறுவட்டாக கணினிடில் இட்டு, பார்த்து தேடிப்பிடிக்க வேண்டும்.

இதற்குப் பதிலாக, குறுவட்டுகளில் உள்ள தலைப்புகளை மட்டும் சேகரித்து (VLC, Open Office, Autocad 2011) வைத்துக் கொண்டு அந்த குறுவட்டிற்கு எண்ணோ அல்லது பெயரோ கொடுத்து சேமித்து கொண்டால் போதுமே! இதுபோல பல நூறு குறுவட்டுகளையும் சேமித்துக் கொள்ளலாம். ஆம்! அத்தகைய மென்பொருள் தான் Disc Collection.

இந்த Disc Collection இல் உள்ள தேடல் பெட்டியில் உங்களுக்குத் தேவையான மென்பொருள்/படம் இவற்றின் பெயரைக் கொடுத்தால், அது எந்த குறுவட்டில் (குறுவட்டுகளில்) உள்ளது என்பதை தெளிவாக காண்பிக்கும். பின் என்ன நம் நேரம் மிச்சம் தானே!

ஒட்டக்கூத்தன்http://www.blogger.com/profile/12540889719799872789noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2656593194750710477.post-24238104341807960532010-09-14T13:56:00.002+05:302010-10-21T14:38:15.876+05:30பொய் இயங்குதளமும், மெய் மென்பொருட்களும்

நாம் பயன்படுத்துவது உண்மைக் கணினி. ஆனால் நமக்கு அவ்வப்போது கற்பனைக் கணினியும் தேவைப்படுகிறது. அதாவது, வன்பொருள் துறை சார்ந்தவர்களுக்கு, இந்த கற்பனைக் கணினியின் பயன் மிகப்பெரியது. ஏனெனில்,

ஏதேனும் ஒரு புதிய இயங்குதள மென்பொருள்(OS) கிடைத்துவிட்டால், உடனே அதை நிறுவிப்பார்க்க ஆசைப்படுவோம். நம்முடைய “மெய் கணினி” இல் நிறுவினாலோ, நம்முடைய உள்ள பழைய இயங்குதளம் அழிக்கப்படும் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதள முறைகளில் நிறுவ வேண்டும். இவ்வாறு நிறுவினால், கணினி பூட் ஆகும் போது பல இயங்குதளங்களை காண்பிக்கும். அதிலிருந்து ஒன்றை தேர்வு செய்வது எரிச்சல் தரும் செயல். எனவே, நாம் கற்பனைக் கணினிக்கு மாறித்தான் ஆக வேண்டும்.

அவ்வாறு கற்பனைக் கணினியை நிறுவ தேவையான மென்பொருள் Sun Virtual Box ஆகும். இதில் புதிய இயங்குதளத்தை நிறுவி சோதித்துக் கொள்ளலாம்.

என்ன இருந்தாலும், இந்த கற்பனைக் கணினி மெதுவாகத்தான் செயல்படும். எனவே, நாம் உண்மைக் கணினியிலே நிறுவலாம். பின்பு புதிய இயங்குதளத்தை அழித்து விடலாம். இம்முறையில் உள்ள மிகப்பெரிய சிக்கல் இயங்குதளத்தை (Widows XP) நிறுவி, பின் வன்பொருட்களுக்கான மென்பொருட்களை நிறுவ வேண்டும். மேலும், நமக்கு தேவையான “பயன் மென்பொருட்களை” நிறுவ வேண்டும். இப்பதிவு இங்கு குறிப்பிடுவது இந்த “பயன் மென்பொருட்களைப்” பற்றித்தான்!

இந்த “பயன் மென்பொருட்களை” நாம் இயங்குதளத்தில் (C:) நிறுவுவோம். அதற்குப் பதிலாக ( இயங்கு தளத்திலேயே மட்டும் நிறுவ முடிகின்ற பயன் மென்பொருட்களை தவிர்த்து) Portable மென்பொருட்களை பயன்படுத்த துவங்க வேண்டும். இந்த Portable மென்பொருட்களை வன் தட்டின் இறுதிப்பாகத்தில் (உங்கள் விருப்பம்) நிறுவி விட்டால் போதுமே! Windows (XP, Vista, 7) ஐ நிறுவியவுடன் பயன் மென்பொருட்களை பயன்படுத்த துவங்கலாமே!

ஒட்டக்கூத்தன்http://www.blogger.com/profile/12540889719799872789noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2656593194750710477.post-73651997684855475152010-09-10T20:11:00.002+05:302010-10-21T14:41:03.272+05:30இணைய இணைப்பிலேயே கணினியும்,பகிர்தலும்

நாம் பொதுவாக BSNL அகலப்பட்டை இணைய இணைப்பு வாங்குவோம். பொதுவாக இணைய இணைப்பு வேண்டுமென்றால் டயல் செய்வோம். பின், இணையம் கணினியுடன் இணைக்கப்படும். அதற்குப் பதிலாக எப்பொழுதுமே இணையத்துடன் இணைந்திருக்கும் வகையில் நாம் அமைத்திடலாம். இப்பதிவு பல கணினி வைத்திருப்பவர்களுக்கு பெரிதும் பயன்படும். ஏனெனில், இங்கு எளிய வலை பின்னல் (LAN) மூலம், இணையம் பகிரப்பட்டிருக்கும். அந்த வகையில் ஒரு கணினியை “சர்வர்” என்றும், மற்ற கணினிகளை “கிளையண்ட்” என்றும் வைத்திருப்போம்.

Windows XP மூலமாக Network Wizard ஐ பயன்படுத்தி, எளிய வலைப்பின்னலும், இணையப் பகிர்வும் நடைபெற்றுக் கொண்டிருக்கும். இதன் தீமைகள்

1. “சர்வர்” இயங்காமல் “கிளையண்ட்” ஐ இயக்க முடியாது. ஏனெனில் நம்முடைய பயனர் பெயர், கடவுச்சொல் போன்றவற்றை “சர்வர்” கணினியில் தான் பதிந்திருப்போம்.

2. புதிய கணினியை இணைக்க வேண்டுமென்றால் உடனே, Network Wizard ஐ பயன்படுத்த வேண்டும்.

இணைய இணைப்பும், பகிர்தலும் செயல் முறைகள்

1. Windows XP (OS)

2. உலாவி(Browser)யை திறக்கவும்

3. முகவரிக்கான இடத்தில் 192.168.1.1 என்று தட்டச்சு செய்து எண்டர் செய்யவும்

4. உடனே பயனர் பெயரும், கடவுச்சொல்லும் கேட்கப்படும்

அதில் பயனர் பெயர் admin

கடவுச்சொல் admin என்று கொடுத்து OK செய்யவும்

5. இதில் Advanced Setup ஐ தேர்ந்தெடுக்கவும்

6. இதில் முதலில் உள்ள Edit ஐ சொடுக்கவும்

7.இது ATM PVC Configuration இதில்

PORT: [0-3] = 0 (Zero)

VPI :[0-255]=0 அல்லது 35

VCI :[1-65535]=35

Enable VLAN Tagging = do not select (தேர்ந்தெடுக்க வேண்டாம்)

Service Category : = UBR without PCR

இவ்வாறு செய்து Next செய்யவும்

8. இது Collection Type இதில்

"PPP over Ethernet (PPPoE)" ஐ தேர்ந்தெடுக்கவும்

Encapsulation Mode = "LLC/SNAP- Bridging" ஐ தேர்ந்தெடுக்கவும்

பின் Next செய்யவும்

9. இது PPP Username and Password

PPP Username : = <உங்கள் பயனர் பெயர்>

PPP Password : = <உங்கள் கடவுச் சொல்>

PPPoE Service Name := காலியாக விடவும்

Authentication Method := Auto

வேறு எதையும் இப்பக்கத்தில் தேர்ந்தெடுக்க வேண்டாம். Next செய்யவும்

10.இது Network Address Translation Settings

Enable NAT = Yes (டிக் செய்யவும்)

Enable Firewwall = Yes (டிக் செய்யவும்)

Enable IGMP Multicast = Yes or No (உங்கள் விருப்பம்)

Service Name = pppo_0_35_1

Next செய்யவும்

11. இது WAN Setup Summary இவ்வாறாக இருக்க வேண்டும்.

Port/ VPI / VCI : = 0/0/35

Connection Type = PPPoE

Service Name = pppoe_0_35_1

Service Category : UBR

IP Address : Automatically Assigned

Service State : Enabled

NAT : Enabled

Firewall : Enabled

IGMP Multicast : Enabled/ Disabled (ஏதேனும் ஒன்று)

Quality of Service : Disabled

இவற்றை சேமிக்கவும் (Save)

12. அடுத்தப் பக்கத்தில் உள்ள Save and Reboot ஐ சொடுக்கவும்.

13. கணினியையும் மீண்டும் இயக்கவும் (Restart)

14. பின் Network Connections செல்லவும்

இங்கு Control key ஐ அழுத்திக் கொண்டு ஒரு சேர “Local Area Connection" மற்றும் “ 1394 Connection " தேர்ந்தெடுத்து Right Click செய்து “ Bridege Connections " ஐ தேர்ந்தெடுக்கவும்.

15. இப்பொழுது Network Bridge உருவாகும். ஒரு சில நொடிகளில் “Connected” என்பது தெரியும்.

அவ்வளவு தான்!

ஒட்டக்கூத்தன்http://www.blogger.com/profile/12540889719799872789noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2656593194750710477.post-11032124074754387512010-09-08T10:43:00.001+05:302010-09-08T10:43:00.618+05:30Check out Online Tamil FM: TV ZoneCheck out Online Tamil FM: TV Zoneஒட்டக்கூத்தன்http://www.blogger.com/profile/12540889719799872789noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2656593194750710477.post-45267652365602448562010-09-07T13:35:00.000+05:302010-09-07T13:35:41.773+05:30ரிப்பிங் என்றால் என்ன?நான் ஒரு அசல் பாடல் சிடி ஒன்றை வாங்கி, அதில் உள்ள பாடலை நகலெடுத்து, அதை என் கணினியில் ஒட்டினேன். என்ன ஒரு ஆச்சரியம்! அனைத்து பாடல்களின் அளவும், 44 பைட்ஸ்கள் தான்.

உடனே, அந்த பாடல்களை என் VLC Player மூலம் இயக்கினேன். பாடல்களோ பாடவில்லை. சிடியை போட்டு VLC Player மூலம் இயக்கினால், பாடல்கள் இசைக்கத் தொடங்கினா. அப்பொழுது தான் ரிப்பிங் குறித்து புரிந்து கொள்ளத் தொடங்கினேன். ரிப்பிங் செய்வத்ற்கு பல மென்பொருள்கள் இருக்கின்றன. குறிப்பாக Jet Audio, Nero, Ashampoo போன்றவற்றை பயன்படுத்தலாம்.

நான் Ashampoo மூலம் எவ்வாறு ரிப்பிங் செய்வது என்பதை காணலாம்!

இதுவேண்டுமென்றால், டோரண்ட் மூலம் இறக்கிக் கொள்ளலாம்.

இதில் உள்ள Burn or Rip Music ஐ தேர்வுசெய்தால் அதில் கடைசியாக உள்ள Rip an Audio CD ஐ தேர்வு செய்ய வேண்டும். பின் பாடல் சிடியை CD/DVD Drive இல் இட்டு Next செய்ய வேண்டும். நமக்கு என்ன ஃபார்மெட் தேவையோ(MP3, WMV) அதை தேர்வு செய்ய வேண்டும். பின்பு நமக்கு தெரிந்தது தான்! தேவைப்படும் இடத்தில் சேமித்துக் கொள்ளலாம். இந்த கோப்புகளை கணினி, கையடக்க பேசிகளில் கேட்டு மகிழலாம்!ஒட்டக்கூத்தன்http://www.blogger.com/profile/12540889719799872789noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2656593194750710477.post-18011288749144017452010-09-03T13:29:00.001+05:302010-09-03T13:35:11.176+05:30எளிய வலைப்பின்னலில் மற்றவருடன் பேச

பொதுவாக நமக்கு எளிய வலைப்பின்னலை உருவாக்கத் தெரியும். அந்த வலைப்பின்னலின் ஊடாக நாம் பிற கணினியில் உள்ளவர்களுடன் பேச, பைல்களை பகிர்ந்து கொள்ள, அரட்டை அடிக்க முடியும்.

எனக்கு தெரிந்த வரையில் இந்த வசதி விஸ்டா, 7 இல் இல்லை.

தேவையானவை:

1.விண்டோஸ் XP,98

2.வலைப்பின்னலில் உள்ள குறைந்த பட்சம் 2 கணினிக்ள்

3.Head phone with Mic

செய்ய வேண்டியவை

1. முதலில் ரன் கமாண்ட் சென்று conf என்று தட்டச்சு செய்யது OK செய்யவும்.

2. Next செய்யவும்.

3. இந்த சன்னலின் தேவையான விவரங்களை பூர்த்தி செய்யவும்.

4. இந்த சன்னலில் உள்ளவற்றில் தேவையானவற்றை டிக் செய்து கொள்ளவும். பின்பு Next செய்யவும்

5. இந்த சன்னலில் இணைய இணைப்பு இல்லா எளிய இணைப்பு என்றால் Local Area Network ஐ தேர்ந்தெடுத்து Next செய்யவும்.

6. இந்த சன்னலில் Next செய்யவும்.

7. இந்த சன்னலில் Next செய்யவும்.

8. அனைத்து செயலிகளையும் மூடிவிட்டு நமக்கு தேவையான ஒலியளவை வைத்துக் கொள்ளவும். இதற்கு Test ஐ பயன்படுத்தவும். பின்பு Next செய்யவும்.

9. Record Volume ஐ சோதித்தப்பின் Next செய்யவும்.

10. Finish செய்து வெளியேறவும்.

11. உடனடியாக Net Meeting ஆரம்பிக்கும்.

12. Windows Security Alert வந்தால் Unblock செய்யும்.

13. இதுபோல பிற கணினியிலும் செய்யவும்

14. இப்பொழுது Desktop இல் Net Meeting -க்கான Shortcut Icon இருப்பதைக் காணலாம்.

15.இதை கிளிக் செய்வதன் மூலம் Net Meeting தொடங்குகிறது. நாம் பிற கணினியின் IP Address அல்லது கணினியின் பெயரை தட்டச்சு செய்து டயல் செய்யவும்.

16. உடனே தொடர்புகொள்ளப்படும். அந்த கணினியில் Ring Tone கேட்கும். அந்த கணினியில் உள்ளவர் Accept செய்வதன் மூலம் நம் அழைப்பை ஏற்றுக் கொள்ளலாம். அல்லது Reject செய்வதன் மூலம் அழைப்பை நிராகரிக்கலாம்.

Net Meeting மூலம் கிடைக்கும் பிற நன்மைகளை நீங்களே சுயமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், இதை விஸ்டா, Windows 7 களில் இல்லை. ஏன் இதை Microsoft நீக்கி விட்டார்கள் என்று தெரியவில்லை. அல்லது இதை ஏற்படுத்த முடியுமென்றால் எனக்கும் தெரியப்படுத்தவும்.ஒட்டக்கூத்தன்http://www.blogger.com/profile/12540889719799872789noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2656593194750710477.post-54135618034921790352010-08-30T10:51:00.000+05:302010-08-30T10:51:28.581+05:30தமிழும், கணினியும்தமிழும், கணினியும்

என்றும் இளமையாகவும், இனிமையாகவும் உள்ள தமிழை இன்று கணினித்தமிழ் என்ற நிலைக்கு கொண்டு வந்த மென்பொருள் நண்பர்களுக்கு நன்றிகள் பல!

அந்த வகையில் இரு மென்பொருட்களைப் பற்றி எழுதுகிறேன். தமிழை கணினியில் மிக எளிதாக தட்டச்சு செய்வதற்கு பல மென்பொருட்கள் உண்டென்றாலும், நான் பரிந்துரை செய்வது NHM Writer.

இதில் பல வசதிகள் உண்டு. பொதுவாக தமிழ் தட்டச்சு மூன்று வகையாக பிரிக்கலாம்.

1.பழைய தமிழ் தட்டச்சு முறை

2.ஒலியியல் முறை

3.தமிழ் 99

இதில் பழைய தமிழ் தட்டச்சு முறையை "தமிழ் தட்டச்சு”" கற்றவர்கள் மட்டுமே தட்டச்சு செய்கிறார்கள். இது மிகவும் கடினமானது கூட. முதன் முறையாக தட்டச்சு செய்பவர்கள் “"ஒலியியல்" முறையையே பின்பற்றலாம். இது மிகவும் எளிது. ஆனால், இந்த முறையில் மிக மெதுவாக தான் தட்டச்சு செய்ய முடியும். மிக எளிதாகவும், விரைவாகவும் தட்டச்சு செய்ய "தமிழ் 99” முறையே சிறந்தது.

அதெல்லாம் சரி! வேகமாக தட்டச்சு செய்ய தேவையான மென்பொருள் ஆசான் என்பதாகும். இதில் மேற்கண்ட மூன்று முறையிலும் தட்டச்சு செய்து பழகிக் கொள்ளலாம். தட்டச்சு பயிற்சி பாடங்கள் உண்டு.

ஆசான் -இல் தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளிலும் தட்டச்சு செய்து பழகிக்கொள்ளலாம்.ஒட்டக்கூத்தன்http://www.blogger.com/profile/12540889719799872789noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2656593194750710477.post-13855170054417651492010-08-28T15:48:00.001+05:302010-08-30T17:34:10.640+05:30வலைகள்வினவு

சவுக்கு

Tamil Hackxஒட்டக்கூத்தன்http://www.blogger.com/profile/12540889719799872789noreply@blogger.com0